பொதுத் தேர்தலுக்கான ரணில் – சஜித் கூட்டணி சின்னத்தால் இழுபறி!
11 view
ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சு சாதகமாக முடிவடைவதற்குரிய சாத்தியம் காணப்படுகின்றது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்க வேண்டிய சின்னம் தொடர்பிலேயே இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று மூன்றாவது நாளாகவும் இடம்பெற்றது. இதன் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கை சஜித் தரப்பில் […]
The post பொதுத் தேர்தலுக்கான ரணில் – சஜித் கூட்டணி சின்னத்தால் இழுபறி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொதுத் தேர்தலுக்கான ரணில் – சஜித் கூட்டணி சின்னத்தால் இழுபறி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
