புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு – விசாரணை நடத்த விசேட குழு நியமிப்பு
11 view
தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 7 நிபுணர்களைக் கொண்ட சுயாதீன விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
The post புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு – விசாரணை நடத்த விசேட குழு நியமிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு – விசாரணை நடத்த விசேட குழு நியமிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.