கூட்டமைப்பு இணைப்பு; தவராசாவுக்கு மாத்திரமே உரிமையுண்டு- இளைஞரணி செயலாளர் குணாளன் வலியுறுத்து..!
9 view
ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா மாத்திரமே தமிழ் தேசிய கூட்டமைப்பினை மீளவும் உருவாக்குவது தொடர்பான கருத்துக்களை முன்வைப்பதற்கும் உரித்துடையவர் என தமிழ் அரசுக் கட்சியின் இளைஞரணி செயலாளர் கருணாகரன் குணாளன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டவுடன் தமிழரசு கட்சியை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செயற்படுகின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் மீளவும் ஒன்றிணைய வேண்டுமென்று அறைகூவல் விடுத்துள்ளனர். இந்த ஒற்றுமைக்கான அறைகூவல் எதிர்வரும் […]
The post கூட்டமைப்பு இணைப்பு; தவராசாவுக்கு மாத்திரமே உரிமையுண்டு- இளைஞரணி செயலாளர் குணாளன் வலியுறுத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கூட்டமைப்பு இணைப்பு; தவராசாவுக்கு மாத்திரமே உரிமையுண்டு- இளைஞரணி செயலாளர் குணாளன் வலியுறுத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.