பொதுத்தேர்தலில் ஆற்றல்மிக்க புதுமுகங்களைக் களமிறக்க தமிழரசுக் கட்சி திட்டம் – சுமந்திரன் தெரிவிப்பு
14 view
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ‘நிரந்தர’ அரசியல்வாதிகளை நீக்கி, ஆற்றல்மிக்க புதிய முகங்கள் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் களமிறக்கப்பட வேண்டும் என அக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக் கட்சி போட்டியிடும்போது, நாடளாவிய ரீதியில் நிகழ்ந்துவரும் மாற்றங்கள் எமது பிரதேசங்களிலும் நிகழுமா என்ற கேள்வி பலரால் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக ‘நிரந்தர’ அரசியல்வாதிகளை நீக்கி, இளையவர்கள், பெண்கள், ஆற்றல் உடையவர்கள், அனுபவசாலிகள் எனப் பொருத்தமான தரப்பினரை அரசியல் […]
The post பொதுத்தேர்தலில் ஆற்றல்மிக்க புதுமுகங்களைக் களமிறக்க தமிழரசுக் கட்சி திட்டம் – சுமந்திரன் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொதுத்தேர்தலில் ஆற்றல்மிக்க புதுமுகங்களைக் களமிறக்க தமிழரசுக் கட்சி திட்டம் – சுமந்திரன் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.