பதவி விலகுகிறாரா மத்திய வங்கி ஆளுநர்? – வெளியான அறிவிப்பு
9 view
ஆட்சி மாற்றம் காரணமாக பதவி விலக வேண்டியதில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அரசாங்கமொன்று மாறியதற்காக சுயாதீனமாக செயற்படும் மத்திய வங்கி ஆளுநரும் நிதிச் சபையும் மாற வேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். நிதிச் சபையின் உறுப்பினர்களது தனிப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் பதவி விலகலாம், எனினும் பொதுவாக அவ்வாறு பதவி விலக வேண்டிய அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புதிய […]
The post பதவி விலகுகிறாரா மத்திய வங்கி ஆளுநர்? – வெளியான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பதவி விலகுகிறாரா மத்திய வங்கி ஆளுநர்? – வெளியான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
