பொதுத் தேர்தலில் அதிக ஆசனங்களைக் கைப்பற்றி சஜித் அணியின் ஆட்சியை கொண்டுவந்தே தீருவோம் மனோ சூளுரை!
16 view
“ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவால் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது. எனினும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றுவோம். ஐக்கிய மக்கள் கூட்டணியின் அரசாட்சியை நிறுவியே தீருவோம்.” – இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளக மாற்றங்களைச் செய்துகொண்டதன் பின்னர் நாடாளுமன்றத் தேத்தல் தொடர்பில் கூட்டணியாகக் கலந்துரையாடுவோம். நாங்கள் தனிக் கட்சி. தமிழ் முற்போக்குக் கூட்டணி என்ற […]
The post பொதுத் தேர்தலில் அதிக ஆசனங்களைக் கைப்பற்றி சஜித் அணியின் ஆட்சியை கொண்டுவந்தே தீருவோம் மனோ சூளுரை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொதுத் தேர்தலில் அதிக ஆசனங்களைக் கைப்பற்றி சஜித் அணியின் ஆட்சியை கொண்டுவந்தே தீருவோம் மனோ சூளுரை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.