எனக்கு பின்னால் சிறந்த அணி: எங்களை அசைக்க முடியாது! ஜனாதிபதி அநுர பெருமிதம்
18 view
நாட்டை கட்டியெழுப்ப மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை நிறைவேற்றும் திறனும் அர்ப்பணிக்கப்பட்ட திறமையான குழுவும் தன்னிடம் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் தளத்தில் இட்டுள்ள பதிவில், “ஒரு ஐக்கிய அணியாக நாட்டை கட்டியெழுப்பும் பங்கை நிறைவேற்றும் திறன் எங்களிடம் உள்ளது, மேலும் இந்த பணிக்காக அர்ப்பணிக்கப்பட்ட திறமையான குழுவையும் நாங்கள் கொண்டுள்ளோம். அத்துடன், எங்களின் உறுதியை அசைக்க முடியாது” என பெருமிதம் கொண்டுள்ளார். அதேவேளை, அனைத்து குடிமக்களின் சமூக பாதுகாப்பை […]
The post எனக்கு பின்னால் சிறந்த அணி: எங்களை அசைக்க முடியாது! ஜனாதிபதி அநுர பெருமிதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எனக்கு பின்னால் சிறந்த அணி: எங்களை அசைக்க முடியாது! ஜனாதிபதி அநுர பெருமிதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
