இலங்கைக்கு தேவை அடிப்படையில் கடன்களை வழங்கத் தயார்! – KOICA நிறுவனம்
10 view
தற்போதைய அரசாங்கத்தின் வௌிப்படை தன்மையுடன் கூடிய வேலைத்திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் (KOICA) இணக்கம் தெரிவித்துள்ளது. கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவினர் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியபோதே இதனைத் தெரிவித்தனர். இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் ஊழல், மோசடி ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு நிதி உதவி வழங்கவும், இலங்கையின் தேவை அடிப்படையில் கடன்களை வழங்கவும் கொரிய சர்வதேச ஒத்துழைப்பு […]
The post இலங்கைக்கு தேவை அடிப்படையில் கடன்களை வழங்கத் தயார்! – KOICA நிறுவனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கைக்கு தேவை அடிப்படையில் கடன்களை வழங்கத் தயார்! – KOICA நிறுவனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
