தேர்தல் வாக்குறுதிகளை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும்- செந்தில்வேல் வலியுறுத்து..!
16 view
புதிய ஜனாதிபதி வந்ததைத் தொடர்ந்து நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பாரிய அதிர்வு ஏற்பட்டுள்ளது என மாக்கிச லெனினிச கட்சியின் பொதுச்செயலாளர் சி.க.செந்தில்வேல் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாம் ஒரு இடதுசாரி என்ற வகையில் புதிய ஜனாதிபதியை வரவேற்கின்றோம். எம்மைப் பொறுத்தவரை இலங்கையில் உழைக்கின்ற மக்கள் தொண்ணூறு வீதமானவர்கள் இருக்கின்றார்கள் வாழ்க்கைச் செலவு அதிகரித்திருக்கிறது. தற்போதைய ஜனாதிபதி பாரிய மார்க்சிச நிலைப்பாட்டில் பாடிய போராட்டங்களை முன்னெடுத்து வந்தவர் […]
The post தேர்தல் வாக்குறுதிகளை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும்- செந்தில்வேல் வலியுறுத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தல் வாக்குறுதிகளை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும்- செந்தில்வேல் வலியுறுத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
