கடமைகளை பொறுப்பேற்றார் வடக்கு மாகாண ஆளுநர்!
14 view
ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயல் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண ஆளுநராக இன்றைய தினம் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட நாகலிங்கம் வேதநாயகன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார். தற்போது கிடைத்துள்ள ஜனாதிபதியால் நாம் எவருக்கும் பயப்படாது மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்து செல்ல முடியும். இவர் ஜனாதிபதியாக வந்ததால் மாத்திரமே நான் இந்த பதவியை பெற்றுக் கொள்கிறேன் எனவும் அவர் […]
The post கடமைகளை பொறுப்பேற்றார் வடக்கு மாகாண ஆளுநர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடமைகளை பொறுப்பேற்றார் வடக்கு மாகாண ஆளுநர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
