எல்ல பகுதியில் காட்டுக்கு தீ வைத்தவர் கைது
10 view
கடந்த 24 ஆம் திகதி எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காட்டு பகுதிக்கு தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் மேலும் ஒரு காட்டுப் பகுதிக்கு தீ வைக்க முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எல்ல கினலன் தோட்டத்தை சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் காடுகளுக்கு தீ வைப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 24 […]
The post எல்ல பகுதியில் காட்டுக்கு தீ வைத்தவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எல்ல பகுதியில் காட்டுக்கு தீ வைத்தவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
