இருப்பை பாதுகாக்க தமிழ்க் கட்சிகள் அணி திரளுங்கள்! – சிவமோகன் அழைப்பு
10 view
எதிர்வரும் தேர்தலில் சகல கட்சிகளும், ஒற்றுமை என்று சொல்லி காலத்தை வீணடிக்காமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்தில் ஒன்றாக போட்டியிட வேண்டும் என்று வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார். வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், எதிர்வரும் பொதுத்தேர்தலானது தமிழர்களின் ஒற்றுமையை வலுப்படுத்தி இருப்பை காக்கவேண்டிய ஒரு தேர்தல். […]
The post இருப்பை பாதுகாக்க தமிழ்க் கட்சிகள் அணி திரளுங்கள்! – சிவமோகன் அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இருப்பை பாதுகாக்க தமிழ்க் கட்சிகள் அணி திரளுங்கள்! – சிவமோகன் அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
