இலாபத்தை மாத்திரம் நோக்காக கொண்டு செயற்படும் பெருந்தோட்ட நிறுவனங்கள்- சிவசுந்தரம் சுட்டிக்காட்டு..!
27 view
தோட்ட நிர்வாகங்களும் பெருந்தோட்ட கம்பெனிகளும் தோட்டங்களை சரியாக பராமரிக்காது இலாபத்தை மாத்திரம் நோக்காக கொண்டு செயற்படுவதனால் தேயிலை தோட்டங்களில் பெரும் பகுதி காடாகி வருகிறது. இதன் காரணமாக வேலைத்தளங்களில் தொழிலாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல்கள் ஏற்படுவதோடு தேசிய வருமானத்தில் பெரும் பகுதியினை இழப்பதற்கு வழிவகுக்கிறது என்று செங்கொடி சங்கத்தின் தலைவர் எஸ். சிவசுந்தரம் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , தோட்ட நிர்வாகங்கள் இலாபத்தை மாத்திரம் கருத்திக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. உதாரணமாக தேயிலை கொழுந்து பரிக்கும் […]
The post இலாபத்தை மாத்திரம் நோக்காக கொண்டு செயற்படும் பெருந்தோட்ட நிறுவனங்கள்- சிவசுந்தரம் சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலாபத்தை மாத்திரம் நோக்காக கொண்டு செயற்படும் பெருந்தோட்ட நிறுவனங்கள்- சிவசுந்தரம் சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.