குரங்குகளின் அட்டகாசத்தால் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு..!
8 view
அக்கரபத்தனை, மற்றும் தலவாக்கலை மன்ராசி தமிழ் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்கும் தமது பிள்ளைகள் மற்றும் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்களும் பெருமளவான குரங்கு வருகையால் கடும் நெருக்கடிக்கும் பல்வேறு சிரமங்களுக்கும் உள்ளாகியுள்ளதாக பாடசாலையின் அதிபர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். தினமும் பாடசாலை வளாகத்தில் இந்த குரங்கு கூட்டம் சுற்றித் திரிவதாகவும், பாடசாலை மாணவர்கள் பையில் உள்ள உணவுப் பாத்திரங்கள், உணவு பொதிகள் , தண்ணீர் போத்தல்களை எடுத்துச் செல்வதால் பாடசாலை மாணவர்கள் குழந்தைகள் சிரமம் அடைவதாகவும் கூறுகின்றனர். மாணவர்களின் […]
The post குரங்குகளின் அட்டகாசத்தால் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குரங்குகளின் அட்டகாசத்தால் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
