பாஸ்மதி அரிசியின் விலையில் மாற்றம்?
7 view
உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளரான இந்தியா, உள்நாட்டு சந்தையில் அரிசி விலையை குறைக்கும் நோக்கத்துடன் அரிசி ஏற்றுமதியை நிறுத்த நடவடிக்கை எடுத்தது. எனினும், உயர்தர அரிசியாகக் கருதப்படும் பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கு அவர்கள் தடை விதிக்கவில்லை. இருப்பினும், இந்தியா ஒரு மெட்ரிக் தொன் பாஸ்மதி அரிக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை 950 அமெரிக்க டொலர்களாக விதித்துள்ளது. இத்தகைய கட்டுப்பாடு இருந்தபோதிலும், இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் இந்தியாவின் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி 20% அதிகரித்து 1.9 […]
The post பாஸ்மதி அரிசியின் விலையில் மாற்றம்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாஸ்மதி அரிசியின் விலையில் மாற்றம்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
