தியாக தீபம் திலீபனின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று..!
8 view
தியாக தீபம் திலீபனின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம்(26) தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கிலும், புலம்பெயர் தேசங்களிலும் கடைப்பிடிக்கப்படவுள்ளது. பிரதான நினைவேந்தல் நிகழ்வு யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவுத்தூபியில் இன்று முற்பகல் 10.48 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, தொடர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறும். இதேநேரம், யாழ். பல்கலைக்கழகம், தீவகம், கிழக்கு மாகாணம் உட்பட வடக்கு, கிழக்கின் பல இடங்களிலும் புலம்பெயர் தேசங்களிலும் திலீபனை நினைவேந்தும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இராசையா பார்த்தீபன் என்ற […]
The post தியாக தீபம் திலீபனின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தியாக தீபம் திலீபனின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
