கடவுச்சீட்டு வரிசைக்கு விரைவில் தீர்வு..! – புதிய அமைச்சர் விஜித ஹேரத் உறுதி
8 view
நாட்டில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ள கடவுச்சீட்டு பிரச்சினையை விரைவில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 அல்லது 16ஆம் திகதிக்குள் இந்த வரிசைகளை இல்லாமல் செய்ய முடியும் எனவும் புதிய கடவுச்சீட்டு முறைமையை அறிமுகப்படுத்த […]
The post கடவுச்சீட்டு வரிசைக்கு விரைவில் தீர்வு..! – புதிய அமைச்சர் விஜித ஹேரத் உறுதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடவுச்சீட்டு வரிசைக்கு விரைவில் தீர்வு..! – புதிய அமைச்சர் விஜித ஹேரத் உறுதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
