ரணில் – சஜித் இணைந்தால் நாட்டுக்குப் பெரும் நன்மை- ராஜித எம்.பி. தெரிவிப்பு!
8 view
“ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாஸவும் இணைந்து செயற்பட்டால் நல்லது. அது நாட்டு மக்களுக்குப் பெரும் பாக்கியமாக இருக்கும்.” என் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் “நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும். நான் அங்கம் வகிக்கும் கட்சி இது தொடர்பில் எத்தகைய முடிவை எடுத்தாலும் எனது முழுமையான ஆதரவு அநுரவுக்கு இருக்கும். ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாஸவும் இணைந்து […]
The post ரணில் – சஜித் இணைந்தால் நாட்டுக்குப் பெரும் நன்மை- ராஜித எம்.பி. தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணில் – சஜித் இணைந்தால் நாட்டுக்குப் பெரும் நன்மை- ராஜித எம்.பி. தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
