தியாக தீபம் திலிபனுக்கு தீவகத்தில் அஞ்சலி!
8 view
தியாக தீபம் திலீபனின் 37 வது நினைவேந்தல் ஊர்தி பவனி நிகழ்வு இன்று மாலை யாழ் தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் யாழ் தீவக பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது. யாழ் வேலணை நினைவுத் தூபி முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட மேற்படி ஊர்தி பவனி தீவகத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது. இதன் பொது திலிபனின் திருவுருவப்படத்திற்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
The post தியாக தீபம் திலிபனுக்கு தீவகத்தில் அஞ்சலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தியாக தீபம் திலிபனுக்கு தீவகத்தில் அஞ்சலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.