தகாத உறவால் கணவன் மனைவிக்குள் வெடித்த தகராறு; தலைக்கவசத்தால் தாக்கப்பட்ட 11 மாத குழந்தை
8 view
கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு 11 மாத குழந்தை காயமடைந்துள்ளதாக அங்குருவாத்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, 31 வயதுடைய கணவன் தனது அயல் வீட்டில் வசிக்கும் மற்றுமொரு பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் இது தொடர்பில் அறிந்து கொண்ட 28 வயதுடைய மனைவி அயல் வீட்டுப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், மனைவி அயல் வீட்டுப் பெண்ணின் கைத்தொலைபேசியை எடுத்து கொண்டு பொலிஸ் நிலையத்தை […]
The post தகாத உறவால் கணவன் மனைவிக்குள் வெடித்த தகராறு; தலைக்கவசத்தால் தாக்கப்பட்ட 11 மாத குழந்தை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தகாத உறவால் கணவன் மனைவிக்குள் வெடித்த தகராறு; தலைக்கவசத்தால் தாக்கப்பட்ட 11 மாத குழந்தை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.