தேங்காய் மற்றும் எண்ணெய் விலை பாரியளவில் அதிகரிப்பு – கடும் சிரமத்தில் நுகர்வோர்
8 view
சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்றின் விலை 150 ரூபா வரை உயர்ந்துள்ளதுடன், இதன் காரணமாக நுகர்வோர் மற்றும் உணவக உரிமையாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சாதாரண அளவுள்ள தேங்காய் 120 ரூபாயில் இருந்து 137 ரூபாயாக உயர்ந்துள்ளது. 400 முதல் 420 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட சாதாரண தர தேங்காய் எண்ணெய் போத்தல் ஒன்றின் விலை 560 முதல் 600 ரூபா வரை அதிகரித்துள்ளது. தேங்காய், தேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பால் அரச நிறுவனங்கள் […]
The post தேங்காய் மற்றும் எண்ணெய் விலை பாரியளவில் அதிகரிப்பு – கடும் சிரமத்தில் நுகர்வோர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேங்காய் மற்றும் எண்ணெய் விலை பாரியளவில் அதிகரிப்பு – கடும் சிரமத்தில் நுகர்வோர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.