பிரதமராக பதவியேற்றுள்ள ஹரினி அமரசூரியவுக்கு சஜித் பிரேமதாச வாழ்த்து..!
8 view
பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் ஒரு குறிப்பை பதிவிட்டு, பிரேமதாச இவ்வாறு வாழ்த்தியிருந்தார். பிரதமர் ஹரினி அமரசூரியவுக்குக்கு வாழ்த்துக்கள் உங்களது நியமனம் இலங்கைப் பெண்களை அவர்களின் திறமைகள், வலிமை மற்றும் தொலைநோக்கு பார்வைக்கு கொண்டு வருவதற்கு ஊக்கமளிக்கும் என்று நம்புகிறேன் என சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
The post பிரதமராக பதவியேற்றுள்ள ஹரினி அமரசூரியவுக்கு சஜித் பிரேமதாச வாழ்த்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரதமராக பதவியேற்றுள்ள ஹரினி அமரசூரியவுக்கு சஜித் பிரேமதாச வாழ்த்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.