அநுரவின் வெற்றி தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுத்தரட்டும்! – வாழ்த்துச் செய்தியில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு
8 view
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள அநுரகுமார திஸாநாயக்க புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் கண்டு நாட்டை சமூக, பொருளாதார அரசியல் ரீதியில் முன்கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இடதுசாரித் தலைவரான அநுரகுமார திஸாநாயக்கவின் ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்ட ஊடக […]
The post அநுரவின் வெற்றி தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுத்தரட்டும்! – வாழ்த்துச் செய்தியில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அநுரவின் வெற்றி தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுத்தரட்டும்! – வாழ்த்துச் செய்தியில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.