தியாக தீபம் திலீபனின் 37ஆவது நினைவேந்தல் வவுனியாவில் அனுஸ்டிப்பு..!
20 view
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 37ஆவது நினைவு தினம், இன்றையதினம்(24) வவுனியாவில் உள்ள பொங்குதமிழ் தூபியில் அனுஷ்டிக்கப்பட்டது. நினைவேந்தலின் ஆரம்ப நிகழ்வாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி கா.ஜெயவனிதாவினால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து திலீபனின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், பொங்கு தமிழ் தூபியில் சுடரேற்றி அஞ்சலியும் செலுத்தப்பட்டிருந்தது. இவ் நினைவேந்தல் நிகழ்வில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் […]
The post தியாக தீபம் திலீபனின் 37ஆவது நினைவேந்தல் வவுனியாவில் அனுஸ்டிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தியாக தீபம் திலீபனின் 37ஆவது நினைவேந்தல் வவுனியாவில் அனுஸ்டிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
