ஐக்கிய மக்கள் கூட்டணியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைவரும் எம்முடன் இணையலாம்- லக்ஷ்மன் கிரியெல்ல அழைப்பு..!
16 view
எதிர்வரும் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் கூட்டணியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைவருக்கும் கதவுகள் திறக்கப்படும் என எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்குத் தேவையான வேலைத்திட்டங்களைத் தயாரிக்கும் என்றும் கிரியெல்ல குறிப்பிட்டார். ஜனாதிபதித் தேர்தல் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்வரும் செயற்பாடுகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் […]
The post ஐக்கிய மக்கள் கூட்டணியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைவரும் எம்முடன் இணையலாம்- லக்ஷ்மன் கிரியெல்ல அழைப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஐக்கிய மக்கள் கூட்டணியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைவரும் எம்முடன் இணையலாம்- லக்ஷ்மன் கிரியெல்ல அழைப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.