ஐக்கியமான இலங்கையை உறுதி செய்வதிலும் அநுர வெற்றியடைய வாழ்த்துக்கள்- மஹிந்த தெரிவிப்பு..!
15 view
ஐக்கியமான மற்றும் பலமான இலங்கையை உறுதி செய்வதிலும் அநுர குமார திஸாநாயக்க வெற்றியடைய வாழ்த்துவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அநுர குமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்து மஹிந்த ராஜபக்ச தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு எனது வாழ்த்துக்கள் இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். நாட்டை முன்னோக்கி இட்டுச் செல்வதிலும் ஐக்கியமான மற்றும் […]
The post ஐக்கியமான இலங்கையை உறுதி செய்வதிலும் அநுர வெற்றியடைய வாழ்த்துக்கள்- மஹிந்த தெரிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஐக்கியமான இலங்கையை உறுதி செய்வதிலும் அநுர வெற்றியடைய வாழ்த்துக்கள்- மஹிந்த தெரிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.