ஜனாதிபதியாக அறிவித்து விசேட வா்த்தமானி வெளியானது!
7 view
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்து தேர்தல் ஆணைக்குழு அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சட்டத்தின் 61வது பிரிவின் கீழ் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டதாக அறிவித்து குறித்த வா்த்தமானி வெளியாகியுள்ளது.
The post ஜனாதிபதியாக அறிவித்து விசேட வா்த்தமானி வெளியானது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதியாக அறிவித்து விசேட வா்த்தமானி வெளியானது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.