தேசிய மக்கள் சக்தியின் தோப்பூர் பிரதேச ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சி!
13 view
ஜனாதிபதித் தேர்தலில் அதிகூடிய வாக்ககளைப் பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை -தோப்பூர் பிரதேச ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி , இன்று ஞாயிற்றுக்கிழமை (22) மாலை தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர்.
The post தேசிய மக்கள் சக்தியின் தோப்பூர் பிரதேச ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேசிய மக்கள் சக்தியின் தோப்பூர் பிரதேச ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.