தமிழ் தேசியத்தின் ஒற்றுமையை வலியுறுத்திய மக்கள்- ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவிப்பு..!
8 view
தமிழ் தேசியத்திற்காக ஓரணியில் திரள வேண்டும் என்பதை மக்கள் புகட்டியுள்ளனர் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளரும் ஊடக பேச்சாளருமான க. துளசி தெரிவித்தார். தமிழ் பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளருக்கு கிடைத்த வாக்கு தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த தேர்தல்களில் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களித்ததன் மூலம் தமிழ் மக்கள் எதனையும் பெற்றுக் கொள்ளவில்லை என்பதை பறைசாற்றுவதோடு தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தர தீர்வை ஜனாதிபதியாக தெரிவு செய்கின்றவர் வழங்க வேண்டும் என்பதை கூறுவதற்காக […]
The post தமிழ் தேசியத்தின் ஒற்றுமையை வலியுறுத்திய மக்கள்- ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் தேசியத்தின் ஒற்றுமையை வலியுறுத்திய மக்கள்- ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.