காலி மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்..!
8 view
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நேற்றையதினம்(21) நடைபெற்ற நிலையில் தற்போது வாக்கெண்ணும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், காலி மாவட்ட தபால் வாக்கு முடிவுகள் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டன. இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க 25892 வாக்குகளைப் பெற்றுள்ளார். ரணில் விக்கிரமசிங்க 7226 வாக்குகளையும் சஜித் பிரேமதாச 5338 வாக்குகளையும் பெற்றுள்ளனர். நாமல் ராஜபக்ச 863 வாக்குகளைப் பெற்றுள்ளார். […]
The post காலி மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காலி மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
