இதுவரையான வாக்குப் பதிவுகளின் விபரம்!
10 view
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான மாவட்ட மட்ட வாக்களிப்பு வீதம் பல மாவட்டங்களில் ஏற்கனவே 20 சதவீதத்தை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அதனடிப்படையில் இன்று (21) இதுவரையான நிலவரப்படி களுத்துறை மாவட்டத்தில் 32% வாக்குகளும் , கம்பஹா மாவட்டத்தில் 25% வாக்குகளும் , கேகாலை மாவட்டத்தில் 15% வாக்குகளும் , நுவரெலியா மாவட்டத்தில் 30% வாக்குகளும் , இரத்தினபுரி மாவட்டத்தில் 20% வாக்குகளும் பதிவாகியுள்ளன. அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் 30% வாக்குகளும்,மன்னாரில் 34% வாக்குகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 25% […]
The post இதுவரையான வாக்குப் பதிவுகளின் விபரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இதுவரையான வாக்குப் பதிவுகளின் விபரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
