முல்லைத்தீவில் சுமூகமாக இடம் பெற்று வரும் வாக்களிப்பு
9 view
முல்லைத்தீவில் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகிய நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை(21) காலை 7 மணி முதல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது. இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, வன்னி தேர்தல் தொகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 137 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது. காலையில் சற்று மந்த கதியில் வாக்களிப்புகள் இடம் பெற்றாலும் பின்னர் மக்கள் வருகை தந்து […]
The post முல்லைத்தீவில் சுமூகமாக இடம் பெற்று வரும் வாக்களிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முல்லைத்தீவில் சுமூகமாக இடம் பெற்று வரும் வாக்களிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
