முல்லைத்தீவில் 28.61% வாக்குகள் பதிவு!
8 view
முல்லைத்தீவில் இன்று காலை 10.00 மணி வரை 28.61% வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்தார் தேர்தல் கள நிலவரம் தொடர்பில் சற்று முன்னர் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலயே அவர் இவ்வாறு தெரிவித்தார் அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் வன்னி தேர்தல் தொகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்குரிய ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் காலை 7 மணிக்கு 137 வாக்களிப்பு நிலையங்களிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது மக்கள் ஆர்வமாக வாக்களித்தவாறு இருக்கிறார்கள் இன்று காலை 10.00 மணி வரைக்கும் […]
The post முல்லைத்தீவில் 28.61% வாக்குகள் பதிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முல்லைத்தீவில் 28.61% வாக்குகள் பதிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
