இலங்கையில் இன்று நடைபெறும் ஜனாதிபதி தேர்தல்!
13 view
இலங்கையில் இன்றையதினம் 9-வது ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகின்றது. இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4 மணி வரையில் இடம்பெறும். வாக்காளர்கள் அனைவரும் சரியான ஆவணங்களுடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று, உரிய நேரத்தில் தமது வாக்குகளைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார். இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க 1 கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரத்து 352 பேர் தகுதி பெற்றுள்ளனர். நாடு பூராகவுமுள்ள 13,421 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் […]
The post இலங்கையில் இன்று நடைபெறும் ஜனாதிபதி தேர்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் இன்று நடைபெறும் ஜனாதிபதி தேர்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
