தெஹிவளையில் மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு..!

10 view
தெஹிவளை- கடவத்தை வீதியில் இன்று(20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் தலைக் கவசத்தால் முகத்தை மறைத்து பிரவேசித்த 2 பேர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றனர் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த 45 வயதான நபர், களுபோவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
The post தெஹிவளையில் மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース