அம்பன் பிரதேச வைத்தியசாலையில் நோயாளர்கள் அவதி ..!
23 view
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பிரதேச வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டியோ அல்லது மருத்துவர்களோ இரவு வேளைகளில் இன்மை காரணமாக நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பன் பிரதேச வைத்தியசாலையானது பிரதேச வைத்தியசாலை தரம் இரண்டு ஆகும். இங்கு இரண்டு மருத்துவர்கள் பகலில் கடமையில் உள்ளனர். ஆனால் இரவு வேளைகளில் மருத்துவர்கள் எவரும் கடமையாற்றுவதில்லை. இரவு வேளைகளில் மருத்துவமனைக்கு அவசர நோயாளர்கள் செல்லும் போது நோயாளர் காவு வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்புவது வழமையாகும். இந்நிலையில் […]
The post அம்பன் பிரதேச வைத்தியசாலையில் நோயாளர்கள் அவதி ..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அம்பன் பிரதேச வைத்தியசாலையில் நோயாளர்கள் அவதி ..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
