கொழும்பில் காச நோயாளர்கள் அதிகரிப்பு!
14 view
மேல்மாகாணத்தில் கடந்த வருடம் பதிவான காசநோயாளிகளின் எண்ணிக்கையில் 46 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக காசநோய் மற்றும் மார்பு நோய்கள் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் சமூக சுகாதார வைத்திய நிபுணர் மிசாயா காதர் தெரிவித்துள்ளார். அவர்களில் 25 வீதமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும், கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் மட்டுமே பதிவாகியுள்ள காசநோயாளிகளின் எண்ணிக்கை இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் எண்ணிக்கைக்கு சமமாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இது குறித்து சுகாதார மேம்பாட்டுப் […]
The post கொழும்பில் காச நோயாளர்கள் அதிகரிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பில் காச நோயாளர்கள் அதிகரிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
