வவுனியாவில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி- 4,796 அரச ஊழியர்கள் கடமையில்..!
11 view
வன்னி தேர்தல் மாவட்டத்தில் 387 வாக்குப்பெட்டிகள் மற்றும் தேவையான ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட செயலாளர் பி.எ.சரத்சந்திர தெரிவித்தார். தேர்தல் தொடர்பாக வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று(20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் 306,081 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அந்தவகையில், வவுனியா மாவட்டத்தில் 128,585 வாக்காளர்களும், முல்லைத்தீவில் 86889 வாக்காளர்களும், மன்னார் 90,607 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். […]
The post வவுனியாவில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி- 4,796 அரச ஊழியர்கள் கடமையில்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி- 4,796 அரச ஊழியர்கள் கடமையில்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
