டி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை மகளிர் அணி அறிவிப்பு!
10 view
2024 ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது. சாமரி அதபத்து தலைமையிலான குறித்த அணியினர், செப்டம்பர் 23 அன்று போட்டிகளுக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புறப்படவுள்ளனர். போட்டிகள் ஒக்டோபர் 3 முதல் 20 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும்.
The post டி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை மகளிர் அணி அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post டி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை மகளிர் அணி அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.