வாக்களிப்பு மையங்களுக்கு எடுத்துச்செல்லப்படும் வாக்குப் பெட்டிகள்- பலப்படுத்தப்பட்ட பாதுகாப்புகள்..!
7 view
ஜனாதிபதி தேர்தல் நாளையதினம்(21) நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள நிலையில் வாக்குப் பெட்டிகள் இன்றையதினம் (20) வாக்களிப்பு மையங்களுக்கு எடுத்துச்செல்லப்படும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில்,யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் யாழில் 511 வாக்களிப்பு நிலையங்களும் கிளிநொச்சியில் 108 வாக்களிப்பு நிலையங்களும் என மொத்தமாக 619 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்நிலையில், இன்றையதினம் காலை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது. யாழ்ப்பாண மாவட்ட தெரிவித்தாட்சி […]
The post வாக்களிப்பு மையங்களுக்கு எடுத்துச்செல்லப்படும் வாக்குப் பெட்டிகள்- பலப்படுத்தப்பட்ட பாதுகாப்புகள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வாக்களிப்பு மையங்களுக்கு எடுத்துச்செல்லப்படும் வாக்குப் பெட்டிகள்- பலப்படுத்தப்பட்ட பாதுகாப்புகள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
