யாழ் தேர்தல் மாவட்டத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி – பிரதீபன் தெரிவிப்பு!
1 view
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் பதில் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் 492,280 வாக்காளர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 100,907 வாக்காளர்களுமாக யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 593,187 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். யாழில் 511 வாக்கெடுப்பு நிலையங்களும் கிளிநொச்சியில் 108 வாக்கெடுப்பு நிலையங்களும் என 619 வாக்கெடுப்பு நிலையங்கள் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற […]
The post யாழ் தேர்தல் மாவட்டத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி – பிரதீபன் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ் தேர்தல் மாவட்டத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி – பிரதீபன் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.