தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி!
1 view
இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் தேர்தல் நாளைமறுதினம் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கின்றன என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும் பொலிஸார் மற்றும் முப்படையினர் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். குறித்த விடயம் […]
The post தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.