மீண்டும் புலமைப்பரிசில் பரீட்சை? – பரீட்சைகள் ஆணையாளரின் அறிவிப்பு
15 view
சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளை இரத்துச் செய்வது தொடர்பில் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில், தொடர்ந்தும் ஆராய்ந்து இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகப் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனுமானங்களின் அடிப்படையிலான வினாத்தாள் ஒன்று வட்ஸ்அப் ஊடாக பகிரப்பட்டிருந்தது. குறித்த வினாத்தாளிலிருந்த சில கேள்விகள், அண்மையில் நடைபெற்று முடிந்த புலமைப்பரிசில் பரீட்சையில் வழங்கப்பட்ட வினாத்தாளிலிருந்த சில கேள்விகளுக்கு இணையாகவுள்ளதாகப் பெற்றோர் குற்றம் […]
The post மீண்டும் புலமைப்பரிசில் பரீட்சை? – பரீட்சைகள் ஆணையாளரின் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீண்டும் புலமைப்பரிசில் பரீட்சை? – பரீட்சைகள் ஆணையாளரின் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
