கொழுப்பை இப்படியும் குறைக்கலாமா?
16 view
ஏராளமான நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினெரல்கள் கொண்ட உணவானது உங்களின் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துவதற்கும், இதய நோய் அபாயங்களைக் குறைப்பதற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. தக்காளி, பீட்ரூட், கேரட், கீரை, வெந்தயம் மற்றும் பாகற்காய் போன்ற காய்கறி ஜூஸ்களை தினமும் காலையில் குடித்து வந்தால், உங்களின் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியம் மேம்படும் மற்றும் கெட்ட கொழுப்பை குறைக்கும். பரபரப்பான வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கம், அதிக மன அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் ஆகியவை ஆபத்தான […]
The post கொழுப்பை இப்படியும் குறைக்கலாமா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழுப்பை இப்படியும் குறைக்கலாமா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
