நாட்டை முன்னேற்ற அனுரவும் முன்வரவில்லை, சஜித்தும் முன்வரவில்லை – அவர்களை தும்புத்தடியால் விரட்டுங்கள் – ரணில் கோரிக்கை
9 view
இந்த நாடு நெருக்கடியில் இருந்தபோது சஜித்தோ அநுரவோ அதனை முன்னேற்ற முன்வரவில்லை. அவர்கள் பின்வாங்கியுள்ளனர். நான் இந்த நாட்டை பொறுப்பேற்ற பிறகு பொருளாதாரம் முன்னேற ஆரம்பித்துள்ளது. மக்கள் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். விவ சாயம் செய்கின்றனர். கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கஷ்டப்ப டும் போது வராமல் இப்பொழுது தேர்த லுக்காக உங்களிடம் வந்திருக்கும் இவர்களைத் தும்புத் தடியால் அடித்துத் துரத்தவேண்டும். என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்றைய தினம் (17) இடம்பெற்ற பரப்புரை கூட்டத்தில் […]
The post நாட்டை முன்னேற்ற அனுரவும் முன்வரவில்லை, சஜித்தும் முன்வரவில்லை – அவர்களை தும்புத்தடியால் விரட்டுங்கள் – ரணில் கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டை முன்னேற்ற அனுரவும் முன்வரவில்லை, சஜித்தும் முன்வரவில்லை – அவர்களை தும்புத்தடியால் விரட்டுங்கள் – ரணில் கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.