9000ற்கும் மேற்பட்ட பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றிய வவுனியா பொலிஸார்!
13 view
வவுனியாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை நீக்கும் பணிகளை வவுனியா பொலிஸார் ஆரம்பித்துள்ளனர் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான இறுதி பிரச்சாரத்திற்கான நாள் இன்று என்பதால் இன்றிலிருந்து தேர்தல் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பான பாதைகள் சுவரொட்டிகளை காட்சிப்படுத்துவது தேர்தல் சட்ட விதிமுறை மீறல் என இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது அதனடிப்படையில் வவுனியாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை நீக்கும் பணிகளை வவுனியா பொலிஸார் ஆரம்பித்துள்ளனர் இன்று (18) காலை 8.30 மணிதொடக்கம் […]
The post 9000ற்கும் மேற்பட்ட பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றிய வவுனியா பொலிஸார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 9000ற்கும் மேற்பட்ட பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றிய வவுனியா பொலிஸார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
