அனுரவை பதற்றமடைய வைத்த புறா மீட்பு-இருவர் மீது விசாரணை
9 view
ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்கவினை புறா ஒன்றின் மூலம் பதற்றமடைய காரணமான இருவர் எச்சரிக்கை செய்யப்பட்டு சம்மாந்துறை பொலிஸாரினால் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை(13) தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்டத்திற்கான சம்மாந்துறை தொகுதியில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றிருந்தது. இதன் போது அதிகளவான மக்கள் மத்தியில் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க உரையாற்றி கொண்டிருந்தார். இதன் போது அவர் உரையாற்றி கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மேடையை அண்மித்த வானத்தில் இருந்து சிவப்பு நிற மின்னொளி பாய்ச்சப்பட்டு ஏதோவொரு […]
The post அனுரவை பதற்றமடைய வைத்த புறா மீட்பு-இருவர் மீது விசாரணை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அனுரவை பதற்றமடைய வைத்த புறா மீட்பு-இருவர் மீது விசாரணை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
