தங்கச் சிலையை திருட வந்த கொள்ளையர்கள்- இருவரை மடிக்கிப் பிடித்த கிராம மக்கள்!
10 view
புத்தளம் – கருவலகஸ்வெவ புளியங்குளம் வெஹெரகல ரஜமஹா விகாரையின் தங்கச் சிலையை திருடுவதற்காக வருகை தந்த இரண்டு கொள்ளையர்களை கிராம மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக சாலியாவெவ பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை வேன் ஒன்றில் குறித்த விகாரைக்கு வருகை தந்த கொள்ளையர்கள் சிலர், அங்கு பாதுகாப்புக்கு இருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கி அவர்களின் துப்பாக்கிகளையும் பறித்தெடுத்து, அங்கிருந்த தங்கச் சிலையை திருட முயற்சித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கொள்ளையர்கள் தங்க சிலையை திருடுவதற்கு முற்பட்ட […]
The post தங்கச் சிலையை திருட வந்த கொள்ளையர்கள்- இருவரை மடிக்கிப் பிடித்த கிராம மக்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தங்கச் சிலையை திருட வந்த கொள்ளையர்கள்- இருவரை மடிக்கிப் பிடித்த கிராம மக்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
