ஜனாதிபதித் தேர்தலினைப் புறக்கணிப்பது அரசியல் ரீதியில் தமிழ் மக்களுக்குப் பின்னடைவினை ஏற்படுத்தக் கூடும்..! யாழ் பல்கலை ஆசிரியர்கள் சுட்டிக்காட்டு…!
21 view
சர்வதேச கவனத்தினை ஈர்ப்பதனை நோக்கமாகக் கொண்டு தேர்தலிலே வாக்குக் கோருவதும், தமிழ்த் தேசிய அடிப்படையிலே தேர்தலினைப் புறக்கணிப்பதுவும் அரசியல் ரீதியில் தமிழ் மக்களுக்குப் பின்னடைவினை ஏற்படுத்தக் கூடும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக 15 ஆசிரியர்களால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர்களால் இன்று(17) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி இலங்கை தனது ஒன்பதாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியினைத் தெரிவு செய்வதற்கான தேர்தலிலே வாக்களிக்கவுள்ளது. 2022 ஆம் ஆண்டு […]
The post ஜனாதிபதித் தேர்தலினைப் புறக்கணிப்பது அரசியல் ரீதியில் தமிழ் மக்களுக்குப் பின்னடைவினை ஏற்படுத்தக் கூடும்..! யாழ் பல்கலை ஆசிரியர்கள் சுட்டிக்காட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதித் தேர்தலினைப் புறக்கணிப்பது அரசியல் ரீதியில் தமிழ் மக்களுக்குப் பின்னடைவினை ஏற்படுத்தக் கூடும்..! யாழ் பல்கலை ஆசிரியர்கள் சுட்டிக்காட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.