மகளிர் டி20 உலகக் கிண்ணம்; போட்டி விபரம் வெளியானது!
11 view
ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள இவ்வாண்டின் ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணத்துக்கான போட்டி விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் டி20 உலகக் கிண்ணத்தின் ஒன்பதாவது சீசனானது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் டுபாய் மற்றும் ஷார்ஷாவில் நடைபெறவுள்ளது. அந்தவகையில் , குழு ஏ இல் ஆறு முறை சம்பியனான அவுஸ்திரேலியா, இந்தியா,நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. குழு பி இல் 2016 சாம்பியன்களான மேற்கிந்தியத்தீவுகள், பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து […]
The post மகளிர் டி20 உலகக் கிண்ணம்; போட்டி விபரம் வெளியானது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மகளிர் டி20 உலகக் கிண்ணம்; போட்டி விபரம் வெளியானது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
